குளியலறைக்குள் நுழைவது அவள் மனதில காமத்தைக் கிளப்புகிறது. பல ஆண்கள் சூழ நிற்கும்போது தனக்கென ஒரு ஆடவனைத் தேர்ந்தெடுக்கும் கட்டற்ற மனோபாவத்தைத் தருகிறது. அந்த உணர்வு நெடு நாட்கள் நீடிப்பதில்லை. மனத்திரை உடைந்து தெரியும் மிருகத்தை அவள் வெறுக்கிறாள். தன்னைச் சூழ்ந்திருப்பவர்களின் சொல்லப்படும் வாழ்வும் சொல்லப்படாத வாழ்வும் எப்படி இருவேறு எல்லைகளில் இருக்க முடியும் எனக் குழம்புகிறாள்.
கிரிதரன் ராஜகோபாலன் எழுதிய கட்டுரை
மனத்திரைகளின் ஆட்டம் – சுரேஷ் பிரதீப் எழுதிய “சொட்டுகள்”
கிரிதரன் இணையப்பக்கம் வார்த்தைகளின் விளிம்பில்
ரா கிரிதரன் படைப்புக்கள் சொல்வனம்
ஒளிர்நிழல் – கரிப்பின் விசாரணை