அறிவின் வலைப்பாதை

fi

அன்புள்ள ஜெ
புறவய அறிவின் கட்டுமானத்தை தொகுத்தும் துளைத்தும் காட்டும் ஒரு வலைப்பக்கம் காணக்கிடைத்தது, க்ளிக் செய்து ஜூம் செய்துகொண்டே செல்லலாம். மேலைப்பார்வையில் விக்கிபீடியாவில் இருப்பதை செய்திருக்கிறார்.
மார்க் ஜெப்ரி என்பவர் தன்னார்வமாக செய்துகொண்டிருக்கிறார்.
இன்னொரு படம், இளமையின் படைப்பூக்கம் பற்றி நீங்கள் சொல்வதை சற்று சந்தேகப்பட வைக்கிறது :))

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 37
அடுத்த கட்டுரைரயில்மழை -கடிதங்கள்