சுனில் கிருஷ்ணனுக்கு யுவபுரஸ்கார் விருது

sunil

கேந்திர சாகித்ய அக்காதமி 2018 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது நண்பர் சுனில் கிருஷ்ணனின் அம்புப்படுக்கை சிறுகதைத் தொகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழின் முக்கியமான எழுத்தாளராக சுனில் உருவாகி வருகிறார். விமர்சனத்துறையிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.

காரைக்குடியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான சுனில் கிருஷ்ணன் காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடுள்ளவர். காந்தி டுடே என்ற இணையதளத்தையும் நடத்தி வருகிறார்

சுனில் கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்

***

 

சுனில் மின்னஞ்சல்

[email protected]

காந்தி டுடே இணையதளம்

சுநீல் கிருஷ்ணன்

சுனீல்கிருஷ்ணனின் அம்புப்படுக்கை வாங்க…

ambu

========================================================

சிறுகதை ’பேசும்பூனை’-சுனில் கிருஷ்ணன்

சிறுகதை வாசுதேவன்- சுனீல் கிருஷ்ணன்

நவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன்

சாளரத்தில் குவியும் வெளி- சுனீல் கிருஷ்ணன்

உருகும் மெழுகின் வெளிச்சத்தில் – பால் சக்காரியாவின் ‘சந்தனுவின் பறவைகள்’- சுனில் கிருஷ்ணன்

மனம்வெளுக்க காத்திருத்தல் – சுனீல் கிருஷ்ணன்

காந்தி எல்லைகளுக்கு அப்பால் -சுநீல் கிருஷ்ணன்

இந்திய மருத்துவத்தின் அடுக்குகள்

வெறுப்பும் கனிவும்

வாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்

===============================================================================

சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’

ஜே.சி.குமரப்பா

எனது கதைகள் -சுனீல் கிருஷ்ணன்

சுனில்கிருஷ்ணனின் அம்புப்படுக்கை- கிறிஸ்டி

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 23
அடுத்த கட்டுரைதமிழ்கற்கும் வழி