கண்டராதித்தன் விருது விழா -முத்து

IMG_20180610_210434377 (1)
சென்ற ஆண்டு விருது பெற்ற சபரிநாதனுடன் இவ்வாண்டு விருதுபெற்ற கண்டராதித்தன்

அதற்குப்பின் நன்றி கூற வந்த கண்டராதித்தன் தான் கொண்டு வந்திருந்த பேச்சுக்கான குறிப்பு காணாமல் தேடி, மேடையிலிருந்தவாரே தன் நண்பனை அழைத்து அக்குறிப்பைக் கொண்டு வரச்சொன்னது ஒரு கவிதை. அதற்குப்பின் இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் தாங்கிப் பிடித்திருந்த குருஜி சௌந்தர் தனக்கும் சேர்த்தே தன் நன்றியுரையில் நன்றி கூறிக்கொண்டு விழா நிகழ்வுகளை முடித்து வைத்தார். மணி ஒன்பதைத் தொட்டிருந்நது.

img_20180610_2054023

முத்து எழுதிய குறிப்பு – குமரகுருபரன் விருதுவிழா பற்றி

 

 

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 19
அடுத்த கட்டுரைகிளி சொன்ன கதை -கடிதம்