அன்புள்ள ஜெ,
கண்டராதித்தனின் கவிதைகள் பற்றி ஒரு பதிவை எழுதியுள்ளேன். நேரமிருந்தால் ஒருமுறை பாருங்கள். அதன் லிங்கினைக் கீழே இணைத்துள்ளேன்.
சுயாந்தன்.
இந்த வெண்மையின் மரபு நவீன கவிதையிலும் தொடர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. பலர் செவ்வியலை அப்படியே உள்வாங்கி எழுதித் தள்ளுவர். ஒருசிலரே வெள்ளையின் நவீன சித்திரத்தைச் செவ்வியலுடன் சேர்த்தால் போன்ற படைப்பை வழங்குவர்
கண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை- சுயாந்தன்
முந்தைய கட்டுரைகள்