அந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி  

26599767_180 (1)

 

எழுத்தைக் கொண்டாடும் ஒரு முயற்சியாக அந்திமழை மாத இதழ் முன்னெடுக்கும் நூல் அறிமுக/விமர்சனப் போட்டி இது. இந்தப் போட்டியில் பங்குபெற தமிழ் கூறும் வாசக/எழுத்தாள நண்பர்களை பங்கேற்குமாறு அந்திமழை அழைத்து மகிழ்கிறது.

 

 

பரிசு விவரங்கள்:

 •        முதல் பரிசு – ரூ.10000

 

 •        இரண்டாம் பரிசு – ரூ.5000 [ இருவருக்கு]

 

 •        மூன்றாம் பரிசு – ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் 10 பேருக்கு.

 

 •        நான்காம் பரிசு – ரூ.300 மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் 20 பேருக்கு.

 

 •        ஐந்தாம் பரிசு – ரூ.200 மதிப்புள்ள பரிசு 100 பேருக்கு.

 

 

 

போட்டிக்கான விதிமுறைகள்:

 

 •        படைப்புகள் வந்து சேர கடைசி தேதி : 15/6/2018.

 

 •        போட்டிக்கு அனுப்பப்படும் விமர்சனங்கள் நூல் அறிமுகங்கள் 300 முதல் 600 சொற்களுக்குள் மிகாமல் இருக்க வேண்டும்.

 

 •        நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

 

 •        போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் திருப்பி அனுப்பப்படமாட்டாது.

 

 •        தேர்வு செய்யப்பட்ட விமர்சனங்களின் பிரசுரம் சம்பந்தமான அனைத்து உரிமைகளும் அந்திமழைக்கே.

 

 •        விமர்சனம் அனுப்புவோர் தங்கள் முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

 

 •        விமர்சனங்கள் யுனிகோட் எழுத்துருவில் இருக்க வேண்டும்.

 

 •        விமர்சனங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]

 

 •        அஞ்சல் முகவரி: ஜி, எலிம் ரெசிடென்சி, நெ.29, அன்புநகர் பிரதான சாலை, வளசரவாக்கம், சென்னை-87. போன்: 044-24867540