வணக்கம் சார்,
கொஞ்ச காலமாக மலேசியாவில் தொடர்ச்சியாக எழும் விவாதம். வரலாற்றை ஆதிக்கவாதிகளின் இஷ்டத்திற்கு எட்டி உதைத்து கொண்டிருக்கிறார்கள். அதை ஒட்டி ஒரு முக்கியமாக வரலாற்று ஆசிரியரின் கட்டுரை ஒட்டி சில தகவல்கள். நேரம் இருப்பின் படியுங்கள். உங்களுக்குதான் வரலாறு லட்டு மாதிரியாயிற்றே!
குடும்பத்தில் அனைவரின் நலமும் வேண்டுகிறேன்.
அன்புடன்,
சு.யுவராஜன்
http://syuvarajan.com/?p=248
அன்புள்ள சு யுவராஜன்
உங்கள் இணைய தள முகவரி சுவைராஜன் என்றே மனதால் வாசிக்கப்படுகிறது. ஏதோ சமையல்நிபுணர் போல ஒலிக்கிறது
ஜெ