வெண்முரசு சென்னை கலந்துரையாடல்

ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

மே மாத வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல்  வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது

இந்த கலந்துரையாடலில் காண்டீபம்  குறித்து  உரையாற்றுவோம்

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம்உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..

நேரம்:-  வரும் ஞாயிறு (27/05/2018) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை

இடம்

சத்யானந்த யோகா மையம்

11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு

வடபழனி

சென்னை

அழைக்க:- 9952965505 & 9043195217

முந்தைய கட்டுரைவேட்கைகொண்ட பெண்
அடுத்த கட்டுரைவா மணிகண்டன் -கடிதங்கள்