தேவதேவன் கவிதைகளின் கவிதைமரபு மிகப் பழையது. அதில் புதுக்கவிதைக்கான பேசுமொழியை அவதானிக்க முடியும். ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் போல இருப்பவை. ஆனால் அதிலிருந்து கவிதையின் நுட்பம்சார்ந்து விலகி நவீனத்தைத் தொட்டவை. ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் வாழ்வின் இக்கட்டுகளை உணர்வுநிலையில் கூறியதுபோலல்ல தேவதேவன் கவிதைகள்.
தேவதேவன் கவிதைகள் பற்றி சுயாந்தன்
============================================================================================================தேவதேவன் பழைய கட்டுரைகள் இணைப்புகள்