பினாங்கு போர்க்காட்சியகம்

senthil
அன்புள்ள ஜெ,
சென்ற வாரம் வேலை நிமித்தமாக பினாங்கு வந்துள்ளேன். இங்குள்ள போர் காட்சியகத்துக்கு சென்றிருந்தேன். அதை பற்றிய பதிவு இது.
என்றும் அன்புடன்
செந்தில்குமார்
பினாங்கு போர்க்காட்சியகம்
பினாங்கு போர்க்காட்சியகம்

அன்புள்ள செந்தில்

மலாயாவில் நிகழ்ந்த போர் தமிழகத்தின் அரசியல், பொருளியல், சமூக வாழ்க்கையில் பெரிய மாறுதல்களை உருவாக்கிய ஒன்று. என்றாவது தஞ்சை, புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒரு முழுமையான வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள விழைந்தால் சென்றாகவேண்டிய இடம் பினாங்கு போர் அருங்காட்சியகம்.

ஜெ

முந்தைய கட்டுரைபாண்டி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமொழியாக்கம்- கடிதங்கள்