ஊட்டி நாவல் அரங்கு -சிவ மணியன்

IMG_1649_thumb[2]

ஊட்டி  குரு நித்யா ஆய்வரங்கில் நண்பர் சிவ மணியன் கரமசோவ் சகோதரர்கள் பற்றிய தன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். அதன் கட்டுரை வடிவத்தையும் ஊட்டி விவாத அரங்கின் உரையாடல்களையும் பதிவுசெய்திருக்கிறார்

ஊட்டி விவாத அமர்வுகள் 2018

கரம்சோவ் சகோதரர்கள் ஊட்டி உரை 2018