செல்வராணியின் பயணம்

 

a

இமையம்நோக்கி…

நண்பர் செல்வராணியின் பயணம் விஷ்ணுபுரம் வாட்ஸப் குழும நண்பர்களால் மிகுந்த ஊக்கத்துடன் தொடரப்படுகிறது என அறிந்தேன். நான் அதில் இல்லை, அருண்மொழி இருக்கிறாள். செல்வராணி ஒருமுறை மோசமான சாலையில் சென்று சலிப்புடன் நான்குவரி எழுதியபோது மொத்தக்குழுமமே கிளர்ந்தெழுந்து ஆறுதல் சொன்னது என்றாள்.

 

செல்வராணியின் பயணம் எனக்கும் ஊக்கத்தை அளித்துக்கொண்டிருக்கிறது. அந்தப்புகைப்படங்கள் அளிக்கும் கனவு மிகப்பெரியது

 

ஜெ

 

aa

 

aaa