சதிரும் பரதமும்

28

 

சதிர், பரதக் கலையின் மூலம்; ஆதி முதல் அந்தம் வரை பெயர்த்தெடுத்து ‘பரதநாட்டியம்’ என மறுகட்டமைக்கப்பட்டிருக்க வேண்டிய சதிர், அது கையிலெடுக்கப்பட்டவர்களால் மறுதலிக்கப்பட்டது. இன்று உலகம் முழுவதிலும் மேட்டுக்குடிக் கலையாகப் பரிணமித்திருக்கிறது பரதநாட்டியம். ஆனால், அதற்கு உடல்கொடுத்த சதிர், இப்போது தனது உயிரை மட்டும் தக்கவைத்துக்கொண்டு அமைதியாக நிற்கிறது

 ‘சதிர்’ கலை இழந்த வரலாறு!