நண்பர் செழியன் இயக்கிய டுலெட் என்னும் திரைப்படம் சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. செழியனை நான் பத்தாண்டுகளாக அறிவேன். பாலாவின் இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். டு லெட் படத்தை நான் இன்னமும் பார்க்கவில்லை. செழியன் பெற்றுள்ள இந்த வெற்றி மகிழ்வளிக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.