எங்கள் அனைவருக்கும் நண்பரும் விஷ்ணுபுரம் கூட்டின் மூத்த உறுப்பினருமான சுசீலா அவர்களை கௌரவிக்கும் முகமாக ஒரு கூட்டத்தை ஏற்பாடுசெய்திருக்கிறோம்.
நாள்:-ஏப்ரல் – 7 சனிக்கிழமை மாலை
இடம்:- ருஷ்யக் கலாச்சார மையம் 74 கஸ்தூரிரங்கன் சாலை ஆழ்வார்பேட்டை சென்னை
நேரம்:- 530
மிகயீல் கோர்ப்பட்டோவ், இந்திரா பார்த்தசாரதி, யுவன் சந்திரசேகர், சுரேஷ் பிரதீப், ராஜகோபாலன் ஆகியோருடன் நானும் பேசுகிறேன். சுசீலா ஏற்புரை வழங்குகிறார். சிறில் அலெக்ஸ் வரவேற்க, கவிதா ரவீந்திரன் தொகுத்துவழங்க அருணாச்சலம் மகராஜன் நன்றி கூறுகிறார்
நண்பர்கள் சிறில் அலெக்ஸ், சௌந்தர்ராஜன், காளிப்பிரசாத், ராகவ் ஆகியோர் பெருமுயற்சி எடுத்து இவ்விழாவை ஒருங்கிணைக்கிறார்கள். நண்பர்கள் அனைவரையும் விழாவுக்கு வருகைதருமாறு அழைக்கிறேன்.
***
குற்றமும் தண்டனையும்
‘குற்றமும் தண்டனையும்’:மொழிபெயர்ப்பு விருது
***