உலோகம் ஒரு மதிப்பீடு

download (4)

 

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

 

வணக்கம், என் கணவர் உங்களின் எழுத்திற்கு தீவிர வாசகர் ,உங்களின் வெண்முரசினை படித்துக்கொண்டிருக்கிறார், நான் இப்பொழுதுதான் விட்ட வாசிப்பினை தொடங்கியிருக்கிறேன், உங்களுடைய உலோகம் படித்துக்கொண்டிருக்கிறேன், என் கணவர் உலோகம் படித்துவிட்டு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் என் மகளை படிக்கசொல்லியிருந்தார், அவளும் தேடி தேடி படிக்கும் ரகம். அதை படித்த அவள் அவளுக்கு தெரிந்த வகையில் கதை பற்றிய தன் கருத்தை பதிவிட்டிருக்கிறாள், அதனை உங்கள் பார்வைக்காக இங்கு பகிர்ந்துள்ளேன்,

 

 

நன்றி.

அன்புடன்,

இந்துமதி.

 

உலோகம் இணையத்தில் வாங்க

உலோகம் மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-5
அடுத்த கட்டுரைவிழிநீருடன் நிலவு