தஸ்தயெவ்ஸ்கியின் இடியட் நாவல் அதன் ஆங்கில மொழியாக்கத்தின் துணையுடன் ’அசடன்’என்ற பெயரில் எம்.ஏ.சுசிலாவால் முழுமையாக மொழியாக்கம் செய்யப்பட்டு மார்ச் மாதம் – (2011 )வெளியாக இருக்கிறது. நூலை வெளியிடவிருக்கும் மதுரை பாரதி புத்தக நிலையம் அதற்கான முன்வெளியீட்டுத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. பிப்.15 தேதிக்குள் முன்பதிவு செய்வோர்க்கு 350 ரூ பாய்.கூரியரில்பெற..75 ரூபாய் ’பாரதி புக் ஹவுஸ்’என்ற பெயரில்மதுரையில் மாற்றும் வகையில் வரைவோலையாகவோ- மணிஆர்டராகவோ கூட அனுப்பலாம் மேலும் தொடர்புக்கு; Bharathi Book House,D-28, Corporation Shopping Complex,Periyar Bus Stand, Madurai இத்தகைய பெரிய நூல்களுக்கான முதலீட்டை சிறிய வெளியீட்டாளர்கள் எளிதில் திரட்டிவிட முடியாதென்பதனால் இந்த முன்வெளியீட்டுத்திட்டம் முக்கியமானதாக ஆகிறது. தமிழில் பேரிலக்கியங்கள் வெளிவருவதற்கு இம்மாதிரி உதவிகள் அவசியமானவை எம் ஏ சுசீலா எம்.ஏ.சுசீலா ஏற்கனவே தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலைத் தமிழாக்கம் செய்து பாரதி புத்தகநிலைய வெளியீடாகக் கொண்டுவந்திருக்கிறார் குற்றமும் தண்டனையும் எம் ஏ சுசீலா எம் ஏ சுசீலாவுக்கு விருது மொழியாக்கங்கள் கடிதங்கள் மொழியாக்கங்கள் கடிதங்கள் இரண்டாம் மொழிபெயர்ப்பு ஓர் எளிய கூழாங்கல் சுசீலாவின் வலைப்பூ