கள்ளமற்ற கவிதை

04-3-2018 அன்று சென்னை டிஸ்கவரி பேல்ஸ் கடையில் கவிஞர் வெய்யிலின்ல் மகிழ்ச்சியான பன்றிக்குட்டி கவிதைத்தொகுதி வெளியீட்டுவிழாவில் ஆற்றிய உரை. ஆகுதி பதிப்பகம் சார்பில் அகரமுதல்வன் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இவ்விழாவில் கவிஞர் சச்சின், கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், மண்குதிரை ஆகியோரும் பேசினர்

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–79
அடுத்த கட்டுரைஈரோடு சந்திப்பு -நவீன்