சென்னையில் வரும் 4- 3-2017 அன்று பேசுகிறேன். கவிஞர் வெயில் அவர்களின் கவிதைநூல் வெளியீட்டுவிழாவில்
இடம் : டிஸ்கவரி புக்பேலஸ்
நாள் 4- 3- 2018
நேரம் காலை 1030
இளங்கோ கிருஷ்ணன், மண்குதிரை, சச்சின்,பாரதி கனகராஜ் ஆகியோரும் பேசுகிறார்கள்.
இந்த தொகுதியைப்பற்றிப் பேசுவதற்கு ஒப்புக்கொண்டதற்கு முதன்மைக்காரணமே இதன் தலைப்புதான். ‘மகிழ்ச்சியான பன்றிக்குட்டி’ பல வகைகளில் நானே எழுதிய அழகிய படிமம் அது. இவ்விழாவுக்காகவே இங்கிருந்து கிளம்பி சென்னை வந்து திரும்புகிறேன்.
ஜெ