வீடுதிரும்புதல்

ஜெ

முகநூலின் நக்கல்களுக்கு சில சமயம் ஓர் அழகு உண்டு. இது மனுஷயபுத்திரன் கவிதை

எப்படி வீடு திரும்புகிறேன்

என்று எனக்கு தெரியவில்லை

ஆனால்

எப்படியோ வீடு திரும்பிவிடுகிறேன்

இதற்கு வந்த எதிர்வினைகளில் ஒன்று

நானும் இப்படித்தான் இருந்தேன். அப்புறம் குடிக்கிறத குறைச்சுகிட்டேன் 

குபிரென சிரித்துவிட்டேன். சண்டை சச்சரவுகள், போலிப்புரட்சிகள், மதவெறி எல்லாவற்றுக்கும் நடுவே முகநூலை விடமுடியாமலிருப்பது இதனால்தான்

எஸ்.கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைஓர் இலக்கிய வாசகனின் ஒப்புதல் வாக்குமூலம்
அடுத்த கட்டுரைகொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து – அ.ராமசாமி