மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
Red Elephant theater company” என்னும் நாடக அமைப்பை திருவண்ணாமலையில் புதிதாக துவங்கியிருக்கிறோம். நாடக அமைப்பின் முதல் நிகழ்வாக தங்களின் வெண்கடல் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் “கைதிகள்” சிறுகதையை ” கைதி” என்னும் நாடகமாக பொதுமக்களின் பார்வைக்கு அரங்கேற்றம் செய்யவிருக்கிறோம்.
நாடக ஆசிரியர் திரு.சந்திரமோகன், ஸ்காலர், நேஷனல் ஸ்கூல் ஆஃ ப் டிராமா ,திரிபுரா, Acting department Ex.Faculty – பாலுமகேந்திரா சினிமா பட்டறை, BOAFTA, நடிகர்,பங்கேற்பாளர் நிகழ் நாடக மையம், மதுரை.
நாடகம் நடைபெறும் நாள் – 18.02.2018, நேரம் – மாலை 6 மணி,
இடம்- பாரதி கலைக்கூடம், கலெக்டர் அலுவலகம் செல்லும் வழி,
கீதம் இன்னிசைக்குழு அருகில்.
விவரங்கள் தெரிந்துகொள்ள 9159937372.
தங்களின் வாழ்த்துக்களுடன்,
Thanks & Regards
A.Shabi
Creative Head
4Beeartists
9159937372