«

»


Print this Post

கைதி- நாடகம்


IMG_0079

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

Red Elephant theater company” என்னும் நாடக அமைப்பை திருவண்ணாமலையில் புதிதாக துவங்கியிருக்கிறோம். நாடக அமைப்பின் முதல் நிகழ்வாக தங்களின் வெண்கடல் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் “கைதிகள்” சிறுகதையை ” கைதி” என்னும் நாடகமாக பொதுமக்களின் பார்வைக்கு அரங்கேற்றம் செய்யவிருக்கிறோம்.
நாடக ஆசிரியர் திரு.சந்திரமோகன், ஸ்காலர், நேஷனல்  ஸ்கூல் ஆஃ ப் டிராமா ,திரிபுரா, Acting department Ex.Faculty  – பாலுமகேந்திரா சினிமா பட்டறை, BOAFTA, நடிகர்,பங்கேற்பாளர் நிகழ் நாடக மையம், மதுரை.
 IMG-20180207-WA0013

நாடகம் நடைபெறும் நாள் – 18.02.2018, நேரம் – மாலை 6 மணி,

இடம்- பாரதி கலைக்கூடம், கலெக்டர் அலுவலகம் செல்லும் வழி,

கீதம் இன்னிசைக்குழு அருகில்.
விவரங்கள் தெரிந்துகொள்ள 9159937372.
தங்களின் வாழ்த்துக்களுடன்,
Thanks & Regards

 
A.Shabi
Creative Head 
4Beeartists
9159937372

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/106802

1 ping

  1. கைதி-நாடகநிகழ்வு

    […] கைதி- நாடகம் […]

Comments have been disabled.