சென்ற டிசம்பரில் கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருதுவிழாவில் மேகாலய எழுத்தாளர் ஜானிஸ் பரியத் கலந்துகொண்ட விவாத அரங்கில் நிகழ்ந்த முக்கியமான ஒரு வினாவிடை குறித்து அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.