கடிதங்கள் இணைப்புகள்

அன்புள்ள ஜெமோ,

நான் சமீபத்தில் பிபிசியில் 2007 ஆம் ஆண்டு வெளியான “தி ஸ்டோரி ஆஃப் இந்தியா” என்ற ஆவணப் பட தொகுப்பை பார்த்தேன். அதன் இசையும், படமாக்கப் பட்ட விதமும் அவர்களின் முயற்சியும் என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டன.

இதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம். இல்லையெனில் உங்களுக்கு அறிமுகப் படுத்துவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

இது குறித்த எனது பதிவு ஒன்று.

http://kanakkadalan.blogspot.com/2010/12/blog-post_07.html

நன்றி,
பா.கார்த்திக்.

Dear J,

You may like this as it gives easy reference. Wish some thing like this exists for Koran, Gita etc

http://www.jrsbible.info/bible.htm

Thanks and Regards

Diaz JAS

அய்யா ,

Hope you are doing fine, as usual.
Needless to say i have been hogging all your webpage articles without fail.
I came across a youtube video sometime back (from TamilHindu.com i think)…
Pls watch it when you can…the speaker had something interesting to say in a nutshell…
just wanted to share with u…

am sure you have already seen it… i remembered this speech when you were comparing “Our ways & Their ways” in your
Aiswarya , Arundhati article today..

Enjoy every moment master. Would love to meet you one of these days.
:).
shivatma.

P.S: heard this morning from my wife’s mother that Thiruvattaaru is in floods. and the collector decides to release water in PerunchaaNi dam !.

My wife says it was a similar situation in 1992. Wonder you are following the news too.

sivatma

sivaraman

அன்புள்ள ஜெ,

அரசு நிதியில் இயங்கும் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களும் மத அடிப்படையில் பெருமளவில் இட ஒதுக்கீடு செய்ய வழிவகுக்கும் சர்ச்சைக்குரிய இந்திய சட்டம் இது… இதன் நீண்டகால விளைவுகள் என்னவாக இருக்கும் என்று ஆய்ந்து டாக்டர் மூர்த்தி முத்துசுவாமி என்பவர் எழுதிய ஒரு கட்டுரையை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்..

பாகம் 1: http://www.tamilhindu.com/2010/12/indian-religious-apartheid-law-destoying-its-own-civilization-1/
பாகம் 2: http://www.tamilhindu.com/2010/12/indian-religious-apartheid-law-destoying-its-own-civilization-2/

உங்கள் பார்வைக்கு..

அன்புடன்,
ஜடாயு


http://www.tamilhindu.com/author/jatayu/

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா பதிவுகள்
அடுத்த கட்டுரைநாஞ்சிலுக்கு சாகித்ய அகாடமி விருது