கலைகளின் மறுமலர்ச்சி
அன்புள்ள ஜெமோவிற்கு,
ஓவியர் சீனிவாசனின் ‘அச்சப்படத் தேவையில்லை’ புத்தக வெளியீட்டில் நீங்கள் பேசியதைப் பற்றி அடுத்தநாளே எனது முகநூலில் எழுதியிருந்தேன். அதையே என்னுடைய Blogயிலும் பதிவேற்றி இருந்தேன். நேற்று உங்களது இணையத்தில் கலைகளின் மறுமலர்ச்சி எனும் தலைப்பில் அந்தப் பேச்சின் சுட்டியை கொடுத்திருந்தால், மீண்டும் ஒருமுறை அந்த உரையை முழுமையாக கேட்டேன்.
நன்றி.
அந்த உரைபற்றி நான் எழுதியது கீழுள்ள சுட்டியில் உள்ளது.
-உமை யாழ்