நெய்தல் படைப்பாளிகள்

நண்பர் வறீதையா கன்ஸ்தண்டீன் மீனவ இளைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களில் இலக்கிய ஆர்வத்தையும் எழுத்தார்வத்தையும் உருவாக்கும்பொருட்டு ‘நெய்தல் படைப்பாளிகள் அமைப்பு’ அதன் மூன்றாண்டு நிறைவை கொண்டாடுகிறது. அந்த அமைப்பின் ஆரம்பகாலம் முதல் ஆர்வம் கொண்டிருக்கிறேன். சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு இன்று ஆச்சரியபப்டத்தக்க விளைவுகளை உருவாக்கியிருக்கிறது. பல சிறுகதையாசிரியர்கள் உருவாகியிருக்கிறார்கள். மூன்று நூல்கள் இதற்குள் வெளியாகி உள்ளன

வறீதையா கன்ஸ்டண்டீன்

வரும் 11-12-2010 அன்று நாகர்கோயில் கார்மல் மேநிலைப்பற்றி வளாகத்தில் காலை 9.30 மணிக்கு மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவும் ஆய்வரங்கமும் நிகழ்கிறது. நான் பேசவிருக்கிறேன்

நிகழ்ச்சிகள்
===========

காலை 10 மணி

லூர்தம்மாள் சைமன் நினைவு இலக்கியக் கருத்தரங்கு


ஜோ டி குரூஸின் படைப்புலகம்

வேதசகாயகுமார், மாலதி மைத்ரி, ஜெயமோகன், பீட்டர் ஃப்ரான்ஸிஸ்

*

மதியம் 2 மணி

நெய்தல்வெளி நிறுவு விழா குறும்படம் வெளியீடு

பொன்னீலன், ஜோ.தமிழ்செல்வன், அ.ஜஸ்டின் திவாகர், அருட்பணி மார்க் ஸ்டீபன்

நூல்கள் வெளியீடு

1. முக்குவர் வரலாறு வாழ்வியல் எதிர்காலம் தொகுப்பாசிரியர் வறீதையா கன்ஸ்தண்டீன்

வெளியிடுபவர் ரேச்சல் வின்செண்ட்
முதல் பிரதி பெறுபவர் ஜேசையா [குளச்சல்நகர்மன்ற தலைவர்]

2 மீனமுன்னோடி லூர்தம்மாள் சைமன்
தொகுப்பாசிரியர்கள் ஜோ.தமிழ்ச்செல்வன் அ.ஜஸ்டின் திவாகர் & ஜவகர்ஜி

வெளியிடுபவர் அ.பர்னபாஸ்
முதல் பிரதி பெறுபவர் ஜாக்குலின் [லூர்தம்மாள் சைமன் பேத்தி]

3 கொல்லணி ஆசிரியர் அ.ஜஸ்டின் செல்வராஜ்

வெளியிடுபவர் எல்.டி.எஸ். தியாகு

குறும்படம் ‘பாடு’ வெளியீடு

இயக்குநர் ஜவகர்ஜி

வெளியிடுபவர் பிரான்ஸிஸ் சேவியர்
முதல் பிரதி பெறுபவர் எஃப் பென்வந்தர்

பழைய கட்டுரை

எழுதப்போகிறவர்கள்

முந்தைய கட்டுரைஒருமையும், உறுதியும்
அடுத்த கட்டுரைகடிதங்கள்