பத்மாவதி -கடிதங்கள் 2

  பத்மாவதியும் வரலாறும்   அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு தினமும் காலையில் தினசரிகளுக்கென ஒதுக்கிய நேரத்தில் தங்களின் வலைதளத்துக்குள் செல்வது வழக்கம். “பத்மாவதியும் வரலாறும்” சற்று நீளமான கட்டுரையாக இருந்தபடியாலும், அதற்கு முந்தைய தினங்கள் குடியரசுநாள் பொதுவிடுமுறையை குடும்பச் சுற்றுலாவில் குழந்தைகளுடன் இருந்த களைப்பால் ஞாயிறு மதியம் பொது அரங்கு ஒன்றில் வாசித்தேன். முதலில் அந்த இடம் குறித்து சொல்லிவிட வேண்டும். சென்னையில் ஸ்ரீவிஷ்ணு ஃபௌண்டேஷன் “இந்து ஆன்மிக மடங்களில்” ஒன்று என்பதாக அறிந்திருந்தாலும் உள்ளபடியே அதன் … Continue reading பத்மாவதி -கடிதங்கள் 2