பத்மாவதியும் வரலாறும்

நேற்று பத்மாவதி திரைப்படம் பார்த்தேன். நான் எப்போதுமே மிகப்பெரிய காட்சியமைப்புகளின் ரசிகன். அத்தகைய படங்களைத் தவறவிடுவதில்லை. சினிமா எனக்கு முதன்மையாகக் கேளிக்கைதான். என்னை கவர்ந்த ஐநூறு நூல்களில் ஐநூறாவது நூலளவுக்குக்கூட எந்த அறிவார்ந்த சினிமாவும் பாதிப்பைச் செலுத்தியதில்லை. இது என் உள்ளம் அமைந்துள்ள விதம்- என் அறிதல் மொழியினூடாகவே நிகழ்கிறது. ஆகவே பத்மாவதியை வெறும் காட்சியின்பத்தின் பொருட்டே காண்பதற்காகச் சென்றேன். வழக்கமான சஞ்சய்லீலா பன்சாலி படம். பிரம்மாண்டமான அரண்மனை காட்சியமைப்புகளும், அலங்காரமான ஆடைவடிவமைப்புகளும் எனக்குப் பிடித்திருந்தன. ஆனால் … Continue reading பத்மாவதியும் வரலாறும்