சமீபத்தில் வாசித்த விரிவான நீண்ட கட்டுரை. மலேசியாவின் குற்றச்சூழல் எப்படி உருவாகிறது என்றும் எப்படிச் செயல்படுகிறது என்றும் ஏராளமான தகவல்களுடன் விவரிக்கிறது. மலேசியக் குற்றக்கும்பல்களுக்கும் மலேசியத்தமிழர்களின் உரிமைப்போருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுடன் உண்மையில் அவை நேர் எதிரான விளைவுகளையே தமிழர் வாழ்வில் உருவாக்கியுள்ளன என்றும் சுட்டுகிறது
குண்டர் கும்பல் கலாச்சாரமும் தமிழ்ச் சமூக மெளனமும்