சிறுகதை 6 , இருகோப்பைகள்- கார்த்திக் பாலசுப்ரமணியம்

kar

 

ஞாயிற்றுக் கிழமை இரவுகளுக்கு மட்டும் காற்றில் கனம் கூடிப் போய் விடுகிறது. இன்னதென்று பிரித்தறிய முடியாத மெல்லிய அழுத்தம் வந்து அமர்ந்து கொள்கிறது. அப்படியானதொரு இரவில் வழமைகளில் சிக்கிக் கொண்ட வாழ்வைப் பற்றி மெதுவாக மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே கட்டிலில் படுத்திருந்தேன்.

முதலில் அந்தச் சத்தம் பக்கத்து வீடுகளில் யாரோ மெதுவாக சுவரில் ஆணியடிப்பதைப் போன்று கேட்டது. அடுத்த முறை அந்தச் சத்தம் நொய்டாவின் தெருவோர தேநீர்க் கடைகளில் சூடான தேநீருக்கு இஞ்சியைத் தட்டிப் போடுவதற்காக தட்டுவதைப் போன்று ‘தொப் தொப்’பென்று கேட்டது.

கார்த்திக் பாலசுப்ரமணியம் எழுதிய இருகோப்பைகள்

***

முந்தைய கதைகள்

சிறுகதை – 5 லீலாவதி – பிரபு மயிலாடுதுறை

சிறுகதை – 4 சிறகதிர்வு – சுசித்ரா

சிறுகதை – 2 பேசும்பூனை – சுனில் கிருஷ்ணன்

சிறுகதை – 1 போயாக் – ம.நவீன்

***

 

முந்தைய கட்டுரைசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-5
அடுத்த கட்டுரைஇதழாளர்கள்!