சிறுகதை 5 , லீலாவதி -பிரபு மயிலாடுதுறை

pra

அந்த  நகரப்  பேருந்து  மெல்ல  ஊர்ந்து  பள்ளங்களில்  ஏறி  இறங்கி இரண்டுகிலோமீட்டருக்கு   ஒருமுறை  ஆட்களை  இறக்கி   ஏற்றி நன்னிலம் பக்கத்தில்   பட்டூர்சென்ற போது  நேரம்   மாலை  ஐந்து  மணியாயிருந்தது.  சிதம்பரத்திலிருந்து கிளம்பி வந்திருந்தோம்.  ராமநாதன்  மதியம்  பன்னிரண்டு  மணிக்குச் சாப்பிட்டு விட்டுகிளம்பலாம்  என்றார். அவர்கள்  வீட்டில்  அது ஒரு   பெரும் நிகழ்வு.  இரண்டு பேர்இ ருந்தாலும்  பத்து  இருபது பேர்  இருந்தாலும்   பொழுது விடிந்ததிலிருந்து  அவ்வப்போது  காஃபி  குடித்துக்  கொண்டிருப்பார்கள்.

 

பிரபு மயிலாடுதுறை எழுதிய லீலாவதி

 

=========================================================================================

 

முந்தைய கதைகள்

சிறுகதை 4 , சிறகதிர்வு – சுசித்ரா

சிறுகதை -2, ’பேசும்பூனை’-சுனில் கிருஷ்ணன்

சிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்

 

முந்தைய கட்டுரைசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -3
அடுத்த கட்டுரைஆண்டாளை நாம் எப்படி அணுகுவது- பெருந்தேவி