சிறுகதை -2, ’பேசும்பூனை’-சுனில் கிருஷ்ணன்

suneel.jpg

 

ஆள்காட்டி விரலால் அதன் அழகிய தொப்பையை வருடியவுடன் வெக்கத்தில் நெளிந்து சிரித்தது சாம்பல் நிற பூனை. “இங்கேருமா…” என கூவிச் சிரித்தாள் ஹர்ஷிதா. கீச் குரலில் பூனையும் “இங்கேருமா” என்றது. “நீ பாயா கேர்ளா?’ என அவள் பூனையிடம் கேட்டதும் அதையே திரும்பிச் சொன்னது பூனை. தேன்மொழி வாஞ்சையுடன் அவள் தலையை தடவியபடி சிரித்தாள்.

சுனில் கிருஷ்ணனின் பேசும்பூனை

குறிப்பு

சமீபத்தில் வெளிவந்து பரவலாகக் கவனிக்கப்பட்ட இளம்தலைமுறைப் படைப்பாளிகளின் கதைகளின் சிறு தொகுப்பு இது. வாசகர்கள் தங்கள் எதிர்வினைகளைத் தெரிவிக்கலாம். இதனூடாக சிறுகதைவிவாதம் ஒன்று நிகழவேண்டுமென்பதே எண்ணம்

ஜெ

***

 

முந்தைய கட்டுரைசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்,கடிதங்கள் 1
அடுத்த கட்டுரைவைரமுத்து,ஆண்டாள்