விழா சிவமணியன் பதிவு

 

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,

 
நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
 
விழா தொடர்பான என் அனுபவப் பதிவு.

சிவமணியன்

விஷ்ணுபுரம் இலக்கிய விழா 2017 சிவமணியன்

 

மலேசிய இலக்கிய அமர்வில், நவீன் அளித்த மலேசிய தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான வரைபடத்திலும், அதனைத் தொடர்ந்த கலந்துரையாடலிலும் பல திறப்புகள் நிகழ்ந்தன. ஜெமோ பெருநிகழ்வு எனகுறிப்பிட்ட ஆளுமை நவீன் மற்றும் அவருடன் வந்த மாணவர்களால் எதிர்காலம் நம்பிக்கை தந்தாலும், செல்ல வேண்டிய தூரம் தொலைவில் இருக்கிறது என தோன்றியது. தடைகளையும் தாண்டி உத்வேகம் குன்றாமல் அவர்கள் மேற்கொள்ளும் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 15
அடுத்த கட்டுரைவசைமழை