அன்பான ஜெ,
நேற்று நள்ளிரவில் வந்து சேர்ந்தேன். பயணங்கள் நல்லபடியாக அமைந்தன. விஷ்ணுபுரம் விருது விழா மிகுந்த மனநிறைவைக் கொடுத்தது. ஒவ்வொன்றாக நினைவில் இருந்து மீட்டுக்கொண்டிருக்கிறேன். பாராட்டுகள் மூலம் பொறுப்புணர்வை அதிகரித்துள்ளீர்கள். அனைத்திற்கும் நன்றி.
விஷ்ணுபுரம் விருதுவிழா குறித்து :
http://vallinam.com.my/navin/?
http://vallinam.com.my/navin/?p=3013 பதிவு இரண்டு
ம.நவீன் / M.Navin
No Tel : 0163194522
web site : www.vallinam.com.my
blog : www.vallinam.com.my/navin/