விழா-வசந்தகுமார் பதிவு

vas
அன்புள்ள எழுத்தாளருக்கு,
இவ்வாண்டு விஷ்ணுபுர விழாவிற்கு அழைத்தமைக்கு நன்றிகள்.
செறிவான அனுபவக்கொத்தாக இருந்த இரு நாட்கள். ஒரு பதிவாக வலைத்தளத்தில் எழுதியுள்ளேன்.
நன்றிகள்,
இரா.வசந்த குமார்.
முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 9
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது- சு.யுவராஜன்