எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை.

m.go

நிலங்களும் மாற்றத்தின் தருணங்களும் காலத்தில் நகர்ந்து பின்செல்லக்கூடியவை. அந்த மாற்றத்தை எதிர்கொண்ட மனங்களின் துயரும் உத்வேகமும் கொண்டாட்டங்களுமே நம்மை வந்து சேர்கின்றன. அவ்வகையில் திருப்பூர் தொழில் நகரமாக எழுகிறது எனும் நிமித்தத்தின் வாயிலாக மணல் கடிகை காலத்தை அதை உணரும் மனித அகத்தை மிக வெற்றிகரமாக பிரதிபலிக்கிறது.

சுரேஷ் பிரதீப் எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை பற்றி

http://manalkadigai50.blogspot.in/2017/12/blog-post_8.html?m=1

முந்தைய கட்டுரைபயணத்தகவல்களுக்காக ஒரு தளம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா – நிறைவு