ஒளிர்நிழல் பற்றி

suresஅன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
புதிய படைப்பாளி சுரேஷ் பிரதீப்பின் – சிறுகதை தொகுப்பு –  நாயகியர்கள்  நாயகர்கள்  வாசிப்பனுவத்தை  இந்த சுட்டியில் பதிந்துள்ளேன். உங்கள் பார்வைக்கு.
என்றும் அன்புடன்,
உங்கள் வாசகன்–
சிவமணியன்
முந்தைய கட்டுரைஇருண்ட சுழற்பாதை
அடுத்த கட்டுரைதூயனுடன் ஒரு நேர்முகம் – நரோபா