யானைடாக்டரும் யானை மந்திரிப்பாளரும்

arunடாக்டர்

ஜெ

விகடனில் வந்த இக்கட்டுரை புல்லரிக்கச் செய்தது.

அன்புடன்
அருண்குமார்
அன்புள்ள அருண்குமார்
யானை மந்திரிப்பாளர் என்றழைக்கப்பட்ட லாரன்ஸ் அந்தோணி குறித்தும் தொடர்புள்ள பல செய்திகளைப்பற்றியும் இந்தத் தளத்தில் நிறைய செய்திகள் முன்னரே வந்துள்ளன
லாரன்ஸ் அந்தோனியின் வாழ்க்கையை ஒட்டி எலிஃபெண்ட் விஷ்பரர் என்னும் திரைப்படமும் வெளிவந்துள்ளது
கீழ்க்கண்ட இணைப்புகளைப்பார்க்க
ஜெ
***
முந்தைய கட்டுரைதூயனின் ‘இருமுனை’யை முன்வைத்து – நரோபா
அடுத்த கட்டுரைஇருண்ட சுழற்பாதை