வெண்முரசு- ஒரு மலையாள உரையாடல்

1

மலையாளத்தின் முதன்மையானதும் தொன்மையானதுமான இலக்கிய இதழ் பாஷாபோஷிணி. மலையாள மனோரமா குழுமத்தால் மலையாள மனோராமாவுக்கு முன்னரே தொடங்கப்பட்டது. டிசம்பர் மாத இதழ் வெண்முரசு சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. வெண்முரசு குறித்து ஒரு தலையங்கமும் உள்ளது.

மலையாள மனோரமாவின் நிருபர் செல்வி ஸாலிட் தாமஸ் எடுத்த நீண்ட பேட்டி இரு உரையாடல்களாக வெளியாகியிருக்கிறது. ஷண்முகவேலின் ஓவியங்களுடன். இதழின் மூன்றிலொன்று இந்த நீண்ட உரையாடல்தான். அதற்காக மலையாளமனோரமாவின் புகைப்பட நிபுணர் பி.ஜெயச்சந்திரன் பார்வதிபுரத்திற்கு வந்து புகைப்படங்களை எடுத்தார். கணியாகுளம் பாறையடி வயல்வெளி பதிவாகியிருந்தது.


4

2

 

3

56

மின்தமிழ் அட்டை – ஒரு விவாதம்

எழுத்தாளனைப் புனைந்துகொள்ளுதல்…

முந்தைய கட்டுரைகடித இலக்கியம் –சுரேஷ்குமார இந்திரஜித்
அடுத்த கட்டுரைலாரல் ஹார்டியும் பொருள்வயப்பேருலகும்