சுரேஷ்குமார இந்திரஜித் சுந்தர ராமசாமி, ராஜமார்த்தாண்டன், ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன், கோபி கிருஷ்ணன், பிரம்மராஜன், கோவை ஞானி, பிரமிள், கால சுப்பிரமணியன், சுஜாதா ஆகியோர் சுரேஷ்குமாருக்கு பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கடிதங்கள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
கடித இலக்கியம் – கபாடபுரம் ஐந்தாமிதழ்