எம்.எஸ். அஞ்சலி – கே.என்.செந்தில்

 

msஎம்சு.எஸ்ந்த அர ராமசாமியைச் சந்திக்கச் சென்ற 2002-03இல் எம்.எஸ்ஸுடன் அறிமுகம் ஏற்பட்டது. காலையிலோ, மாலையிலோ அங்கு வந்துவிடுவார் என்று பின்னர் அறிந்தேன். குறுக்கும் நெடுக்கமாக நடந்து கொண்டிருந்தவரைக் கண்டு சு.ராவிடம், “இவரு யாரு சார்?” என்று கேட்டேன். மென்மையாகச் சிரித்தபடி அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த வயதுக்கேயுரிய வெகுளித்தனத்துடன் “எங்கிருந்து வர்றாரு..?” என்றேன். “இங்க பக்கத்துல திருப்பதிசாரம்னு ஊர். அங்க ஒரு நல்ல லைப்ரரி இருந்தது. நாம எந்தப் புத்தகம் கேட்டாலும் எடுத்துக்கொடுக்கற அளவுக்கு அதைப் பத்தி தெரிஞ்ச லைப்ரரியன்கள் இருந்தாங்க…” என சு.ரா சொல்லிக்கொண்டிருக்கும்போதே தன் ட்ரேட் மார்க் புன்னகையை உதிர்த்தபடியே நகர்ந்து புத்தகத்துக்கு ஃபுரூப் பார்க்கத் தொடங்கினார்.

அஞ்சலி: எம்.எஸ் (எ) எம்.சிவசுப்ரமணியம்: பிடிவாதமும் அர்ப்பணிப்பும்!

முந்தைய கட்டுரைகறுப்புக்கண்ணாடி
அடுத்த கட்டுரைவிடுபட்டவை