தூயன் சிறுகதைகள்

thuyan

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

விஷ்ணுபுரம் விழா சந்திப்பில் பங்கெடுக்கும் நண்பர்கள் வாசிப்பதற்காக தொகுப்பிலுள்ள சிறுகதைகள் சிலவற்றை என்னுடைய வலைத்தளத்தில் பதிவேற்றியிருக்கிறேன்.

தூயன் சிறுகதைகள்

அன்புடன்
தூயன்

முந்தைய கட்டுரைஅஞ்சலி: எம்.எஸ்
அடுத்த கட்டுரைஅயினிப்புளிக்கறி -ஒரு கடிதம்