மெல்பனில் ஜெயகாந்தன் மறுவாசிப்பு

vasakarvattam1aa

 ஜெயகாந்தன் தமிழ்விக்கி

வாசகர் வட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர் ஜெயகாந்தனை தேடித்தேடிப்படிப்பதையும் அறியமுடிந்தது. அதற்கான வாயிலை மெல்பன் வாசகர் வட்டம் திறந்துகொடுத்திருக்கிறது என்ற மனநிறைவுடன் குறிப்பிட்ட மூன்று கதைகளையும் நாற்பத்தியைந்து வருடங்களின் பின்னர் எனது ஊருக்கு ரயிலில் திரும்பி வரும்போது மீண்டும் படித்தேன். ஒரு பகல்நேர பசஞ்சர் வண்டி என்ற தலைப்பிலும் ஜெயகாந்தன் ஒரு நல்ல சிறுகதை எழுதியிருக்கிறார். வாசகர் வட்டத்தின் சந்திப்பிலிருந்து விடைபெறும்பொழுது, கனடாவில் வதியும் ஜெயகாந்தனதும் எனதும் நல்ல நீண்ட காலநண்பர் கனடா மூர்த்தி இயக்கித்தயாரித்த உலகப்பொதுமனிதன் ஜெயகாந்தன் ஆவணப்படத்தின் பிரதியை பாருங்கள் என்று கொடுத்துவிட்டு வந்தேன்.

அவுஸ்திரேலியா மெல்பனில் ஜெயகாந்தன் மறுவாசிப்பு – வாசகர் வட்டத்தின் மற்றும் ஒரு அரங்கு- முருகபூபதி

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 76
அடுத்த கட்டுரைபுரட்டாசி பட்டம்