கணையாழி மாத இதழும் எழுத்து அமைப்பும் இணைந்து வழங்கும் இலக்கியவிருதுகள் இம்முறை இரு நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சு.வேணுகோபாலின் வலசை நாவல் விருதை பெற்றுள்ளது.
நரோபா என்ற பேரிலும் எழுதிவரும் சுநீல் கிருஷ்ணன் பேசும்பூனை என்ற குறுநாவலுக்காக பரிசுபெற்றிருக்கிறார்
இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஜெ
சு.வேணுகோபாலின் மண்-1
சு.வேணுகோபாலின் மண் 2
சு வேணுகோபால் -தீமையும் மானுடமும்:சுரேஷ் பிரதீப்
சு.வேணுகோபால் -இருகடிதங்கள்
லண்டன் பிரபு,சு.வேணுகோபால்,ஒரு போட்டி
சு.வேணுகோபால்- தீமையின் அழகியல் : பிரபு
சு.வேணுகோபால், கடிதங்கள்
சு.வேணுகோபால், ஒரு கடிதம்
இலக்கியத்தில் இன்று …
கூந்தப்பனை
=======================================================================================
ராயின் காந்தியும் உண்மையான காந்தியும்
உருகும் மெழுகின் வெளிச்சத்தில் – பால் சக்காரியாவின் ‘சந்தனுவின் பறவைகள்’- சுனில் கிருஷ்ணன்
எனது கதைகள் -சுனீல் கிருஷ்ணன்
சமவெளியில் நடத்தல்
சிறுகதைகள் என் மதிப்பீடு -2 சுநில் கிருஷ்ணன்
மனம்வெளுக்க காத்திருத்தல் – சுனீல் கிருஷ்ணன்