விஷால் ராஜா பேட்டி

vishaal

 

விஷால் ராஜா: இப்போது யாரும் ஒற்றைச் சம்பவத்தையோ அல்லது ஒரு முரண்பாட்டையோ மட்டுமே குறிப்பிட சிறுகதை வடிவத்தை பயன்படுத்துவதில்லை. அப்படி இறுக்கத்திற்கும் கச்சிதத்திற்குமான வடிவம்தான் சிறுகதை என்று கூறினால் அது நிச்சயம் எனக்கான வடிவம் இல்லை. மாறாக அதன் எல்லைகள் விஸ்தீரணம் அடைந்திருக்கும் இன்றையச் சூழலில் சிறுகதையை நான் எனக்கான வடிவமாகவே உணர்கிறேன்.

 

விஷால்ராஜா பேட்டி

 

 

விஷால் ராஜாவின் ‘எனும்போதும் உனக்கு நன்றி’  சிறுகதைத் தொகுதி குறித்து நரோபா

 

===========================

விஷ்ணுபுரம் விழா – சந்திப்புகள்

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 64
அடுத்த கட்டுரைவாடிக்கையாளர்கள்