எஸ்.பொ.வின் கலை- நோயல் நடேசன்

espo

 

அன்பின ஜெயமோகன்;

நலமா?

நீங்கள் அதிகம் எஸ்போவைப்பற்றி எழுதியவர் .எனது சடங்கைப்பற்றிய பார்வையை உங்களுக்கு அனுப்புகிறேன் .தமிழ்நாட்டில் தலித் இலக்கியங்களில் அவர்முன்னோடி அத்துடன் டானியலை விட இலக்கியவாதி என்பது எனது சிந்தனை பிரியமானால் பகிரவும்அன்புடன

நடேசன்

https://noelnadesan.com/2017/11/10/மீள்வாசிப்பில்-எஸ்-பொ-வி/

***