என் படைப்புகள் பற்றி…

81CJtL1EQoLஅன்புள்ள ஜெயமோகன்,

நான் இதுவரை தங்கள் படைப்புகளுக்கு எழுதிய விமர்சனங்களைத் தொகுத்து “ஜெயமோகன் நாவல்களும் சிறுகதைகளும்” என்ற தலைப்பில் நூலாகப் பதிப்பித்திருக்கிறேன்.

இதில் வெண்முரசு வரிசை நாவல்கள் முதல் வேறு சில நாவல்களும் சிறுகதைகளும் குறித்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
இது பேப்பர் பேக் நூலாகவும், கிண்டில் நூலாகவும் அமேசான் தளத்தில் கிடைக்கிறது.

https://www.amazon.in/Jeyamohan-Novelkalum-Sirukathaikalum-Kesavamani/dp/1976563755

அன்புடன்,
கேசவமணி

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 55
அடுத்த கட்டுரைமையநிலப்பயணம் -கடிதங்கள்