இணையத்தில் நூல்கள்

c.mu2

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

அன்புள்ள ஜெயமோகன்,

சீ.முத்துசாமியின் புத்தகத்தை விற்பனைக்கு ஆன்லைனில் ஏற்றி இருக்கிறோம். இதை தங்கள் வலைத்தளத்தில் வெளியிடவும்.

அன்புடன்

பிரசன்னா

ஆன்லைனில் வாங்கhttp://www.nhm.in/shop/1000000026225.html

போன் மூலம் வாங்கடயல் ஃபார் புக்ஸ் – 94459 01234 / 9445979797 ( Paytm Available )

அமேசான் ஆன்லைனில் வாங்க : https://www.amazon.in/dp/B076P58PZ6?_encoding=UTF8&%2AVersion%2A=1&%2Aentries%2A=0&portal-device-attributes=desktop

ஹரன் பிரசன்னா
vishaal

 அன்புள்ள ஜெ,

வணக்கம்.
கீழுள்ளது, என் வலைத்தள முகவரி. “விஷ்ணுபுரம் விழா – சந்திப்புகள்” பதிவுக்கு கீழே, நீங்கள் பின்னிணைப்பில் கொடுத்துள்ள இரு கதைகள் மட்டும் இல்லாமல் எனது வேறு கதைகளையும் இதில் பதிவேற்றம் செய்திருக்கிறேன். தேவைப்படும் நண்பர்கள் என் கதைகளை வாசிக்க இச்சுட்டியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி.
விஷால்.
முந்தைய கட்டுரைகாட்டைப்படைக்கும் இசை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபனிமனிதன் என்னும் கற்பனை -கடிதம்