பயணம் துபாயில்… October 10, 2017 வரும் அக்டோபர் 12 கிளம்பி துபாய் செல்கிறேன். 15 மாலை திரும்பி வருவேன். 14 அன்று துபாயில் நிகழும் இதோ அராப் கல்சுரல் காலா வில் பங்குகொள்கிறேன்.