குழந்தையிலக்கியம் – கடிதம்

kar
பெரியோர்களுக்கு,
ஆரெகன் மாநிலத்தின் போர்ட்லேண்ட் நகர தமிழ் மன்றம்  நடத்தி வரும் சிறுவர் தமிழ் பள்ளிக்காக நாங்களும் தமிழில் குழந்தை இலக்கிய அட்டவணை தேடிக்கொண்டு இருக்கிறோம். இதுவரை தயாரிக்கப்பட்ட அட்டவணை இங்கே:
பார்க்கும் அனைவரும் மாற்றக்கூடிய கூகிள் டாக்ஸ் வடிவில் இப்பொழுது ஒரு சிறு விதையாகவே உள்ளது. விஷயம் தெரிந்தவர்கள் தயவு கூர்ந்து இன்னும் பல சுட்டிகளை சேர்த்தால் செடியாக, மரமாக வளர்ந்து மிகவும் உதவியாக இருக்கும்.
மிக்க நன்றியுடன்,
கார்த்திக்
முந்தைய கட்டுரைதுபாயில்…
அடுத்த கட்டுரைமெல்லிய நூல் (சிறுகதை)